முதல்வர் ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.