தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நேரடி காட்சிகள்

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கக்கிறார்

இதனை கோவையில் PSG கல்லூரி , கொங்குநாடு கல்லூரி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 30 மேல் நிலைப் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

பீளமேடு டைட்டில் பார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொழில் முனைவோர்கள், பார்வையிடுகின்றனர்.