பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ‘யு டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், ...