தவெக தலைவர் விஜய்  பேச்சு. இது ஒரு அன்பான தருணம்;அழகான தருணம். அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்குற மனசுதானே தாய் மனசு. நம்ம தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண்ணுதானே;தாயன்பு கொண்ட மண்ணுதானே.ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. அதனால பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு, இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் ...