தங்கம் விலையை பார்த்தாலே தற்போது பயமாக இருக்கிறது என கோவையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது. அதில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று, நகைக்கடையை திறந்து வைத்து அங்கு ...




