தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டி.வி குழுவினரைச் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உரையாடினார்.அப்போது, தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை ...

சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது புதிய அச்சு உருவாகுமா என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பின்னால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) விடுத்துள்ள ஒரு ...

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு,  ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த ...

தவெக தலைவர் விஜய்  பேச்சு. இது ஒரு அன்பான தருணம்;அழகான தருணம். அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்குற மனசுதானே தாய் மனசு. நம்ம தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண்ணுதானே;தாயன்பு கொண்ட மண்ணுதானே.ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. அதனால பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு, இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் ...

இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . மகாபலிபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை. என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு ...

தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என்றும், அவர் தலைமையில் கூட்டணி அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. தமிழகம் மற்றும் ...