கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...