கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான 3.8 கிமீ தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அதில் பயணம் செய்தார்.இந்த நிலையில், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் ...




