கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே ...
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை செங்கோட்டையன் அண்ணா சமாதிக்கு அழைத்துச் சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன். -திருச்சியில் துரை வைகோ எம் பி பேட்டி. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ...
இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னெற்று திமுக . மகாபலிபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரை. என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும் வலியிலும் இவ்வளவு ...
தமிழக வெற்றிக்கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது என்றும், அவர் தலைமையில் கூட்டணி அமைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. தமிழகம் மற்றும் ...







