ஒரு மாத காலம் கெடு சாலையை சீரமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம். கூட்டுக்குழு தலைவர் வால்பாறை அமீது அறிவிப்பு. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் வழியாக முடீஸ் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ...




