தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழ முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் தனது தந்தையின் சொத்தில் அண்ணன் பெருமாளிடம் பங்கு கேட்டு தராததால் சொத்தில் பங்கு தராத அண்ணனை கடந்த 2024 ஆம் ஆண்டு மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.கொலை சம்பந்தமாக வருசநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி ...