அரசியல் களத்தில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலை, தமிழக வெற்றிக்கழகம் சந்திக்க முனைப்போடு பணியாற்றி வருகிறது. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம், தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய மக்களிடையே, அதன் தேர்தல் சின்னமான விசிலை கொண்டு செல்லும் பணியை மும்மரமாக செய்து வருகிறது. பட்டி, தொட்டி, கிராமங்கள், நகரம் என அனைத்து பகுதிகளிலும் ...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் ஒரு மாறுபட்ட தேர்தலாக அமையும் என்றும் தாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சி தான் மலரும் என்றும் உறுதியாக தெரிவித்தார். ...





