மருதமலை தைப்பூசம் 2026: 5-ஆம் நாள் உற்சவம் – முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை. பக்திப் பெருக்குடன் குவியும் பக்தர்கள் – ஜொலிக்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக ...