தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், எப்போதும் சொகுசு கார்களின் புகலிடமாக இருந்து வருகிறது. கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘ டெஸ்லா சைபர் டிரக்’ (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் விண்வெளி ஓடம் போன்று ...




