தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த ...

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாகும் (TNDRF). இந்த அணியானது 10.11.2025 முதல் 12.11.2025 வரை காசியாபாத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) பேரிடர் மீட்பு போட்டியில் முதல் இடத்தை பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ...