சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், தமிழ் கலாச்சார பாரம்பரியத்தை  ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முன்னெடுப்பான ‘தமிழ் சங்க இலக்கியப் பூங்கா’, கோவை, காளப்பட்டி சாலை, நேரு நகர், சேசி அவென்யூவில் முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பூங்காவை, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. பவன் குமார்  கிரியப்பனவர்  திறந்துவைத்தார். இதில் பேசிய அவர், சூழலியல் மீட்டெடுப்பும், தமிழ் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் பணியையும், ...