தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டுவதாக விமா்சித்தது. நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து ...




