தனக்கு குழந்தை பிறந்த உடன், அப்பாவை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு காசிக்கு செல்ல வேண்டும் என கூறி இருந்ததாகவும், ஆனால் அப்பா இறந்ததற்கு பிறகு அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகுந்த வேதனை அளித்ததாக, மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் ...




