மகளிரணி மாநாட்டில் பங்கேற்க 29 ந்தேதி கோவை வருகை தரும் முதல்வருக்கு, கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது,மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பீளமேட்டில் ...

காமராஜர் சாலை,இராமானுஜ நகரில்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தை,கழக மேற்கு மண்டல பொறுப்பாள,ர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி  திறந்து வைத்தார்.திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று,வாழ்த்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி  உறுப்பினர் ...