கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். தொழில் நகரமான கோவையில் காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் சிக்கித் தவிக்கும் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை,இப்போது எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேற ...