பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் ...




