அரசு இலவசமாக வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குஜிலியம்பாறை காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரை நிர்வாணத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தவனப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கென்னடி. இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் ...