கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த ...




