கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின்  14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க  குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள  (CEMOWA) ...