நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ...
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு மாடுகளை வாங்கிக்கொண்டு, பிக்கப் வேனில் வந்த மாட்டு வியாபாரிகளிடம்,நிருபர்கள் என குறி ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது.அளவுக்கு அதிகமாக மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்வது சட்ட விரோதம் என அவர்களை பயமுறுத்தி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளனர்.இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்று கூடி அவர்களைப் ...





