400 பெண்கள் பங்குபெறும் கால்பந்து போட்டிகள், கோவை பேரூரில் நடைபெறுகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜனனி செய்தியாளர்களை சந்தித்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் ...




