கோவை பெரியநாயக்கன்பாளையம் முருக பக்தர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யூ .பணியாளர்கள் இணைந்து, 50 ஆண்டு காலமாக பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும், தை மாதம் 11ஆம் நாள் பழனி பாதயாத்திரை நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு முதல் V. வெங்கடசாமி,R. கணேசன் ( குருசாமி) S. M மோகனசுந்தரம் , V. பழனிச்சாமி,K.V. ...




