பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின், கோயம்புத்தூர் கிளை துவக்க விழா, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், என்.ஜி.எம் கல்லூரித் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்தார். என்.ஜி.எம் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் ...




