பெறுநர், பொது மேலாளர் (தென்னக ரயில்வே), சென்னை. கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் மற்றும் பாலக்காடு கோட்டம். மதிப்பிற்குரிய ஐயா/அம்மையீர், பொருள்: மதுரை, தூத்துக்குடி/ராமேஸ்வரம் செல்லும் முக்கிய ரயில் சேவைகளை மீட்டெடுத்தல் மற்றும் கோயம்புத்தூர் பிராந்திய உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனு. ...