அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...




