நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் அதிக அளவில் செல்போன் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் செல்போன்களின் உதிரி பாகங்கள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நெல்லை அறிவுசார் சொத்துரிமை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை அறிவுசார் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் ...

சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் ...