தவெக தலைவர் விஜய்யை என்.டி.டி.வி குழுவினர் நேரில் சந்தித்து உரையாடினர்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஊடகமான என்.டி.டி.வி குழுவினரைச் சந்தித்துத் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உரையாடினார்.அப்போது, தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை ...




