184 அடி முருகன் சிலை அமைப்பதை  எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...

பெறுநர்                                                                                                                                                   23.11.2025 திருமதி. விஜயலட்சுமி அவர்கள், துணை ஆணையர் (பொறுப்பு), இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர்-18. பொருள்: கோயம்புத்தூர், மருதமலை திருக்கோவில் & உக்கடம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்- ஆகியவற்றில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கோரிக்கை. மதிப்பிற்குரிய ஐயா, Citizens’ Voice Coimbatore – CVC சார்பாக, கோயம்புத்தூரில் உள்ள மிக ...

மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்… கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ...