ராணுவத்தில் வேலை என ஆசை காட்டி ரூபாய் 2.40 கோடி சுருட்டிய கும்பல் : கோவையில் பரபரப்பு – மதுரை நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரத் தேடுதல் !!! இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர்களிடம் சுமார் 2.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ...