தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது: கோயமுத்தூரில் இந்த புனிதமான மண்ணிலே மருதமலையில் குடிகொண்டு இருக்கும் முருகன் கலாச்சாரம் கனிவு கவின் படைப்புத் திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி இந்த நகரமானது தென்பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம் இங்கே இருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு ...