புதிய கல்வி சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா அறிவியல் நிறுவனம், எல்.எல் .எஸ் .சி  லாரன்ஸ் பள்ளி வளாகத்தில்,  வானிலை காற்றாலை ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் ,  எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா, இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன்   அட்வான்ஸ் ...