மியாபி அக்ரோ சைன்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனம், வேளாண்மை ஆராய்ச்சி துறையில், வேளாண் ரசாயனங்கள், உயிரிப் பூச்சிக்கொல்லிகள், உயிர்த்துளிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துக்கள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முழுமையான ஆராய்ச்சி சோதனை ...