திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் ஏ.வா. வேலு பேசுகையில், சமய நல்லிணக்கம் என்பது புத்தகத்தில் எழுதப்படும் வாசகம் மட்டுமல்ல,நாம் தினசரி மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியது தான்.வீட்டிலே ...