இந்த மாத இறுதியில் கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர்  திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். ஒரு வார வார காலத்தில் அனைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள செடிகள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.சிறப்பு வாக்காளர்தீவிர திருத்த பணிக்கு அனைத்து பூத்துகளில் ஆட்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது ...