நீலகிரி மாவட்ட உதகையில் எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா உதகை இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ( அட்வான்ஸ் ஸ்கூல் விஷன் அலையன்ஸ், அமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தேசிய அறிமுக விழா, 2026 ஜனவரி 29, வியாழக்கிழமை காலை 10 மணி உதகை லவ்டேல் ...