தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை செங்கோட்டையன் அண்ணா சமாதிக்கு அழைத்துச் சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன். -திருச்சியில் துரை வைகோ எம் பி பேட்டி. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ...