EXCLUSIVE REPORT: யானை,சிறுத்தை வாழும் வனப்பகுதி மலையை வெட்டி, வீடுகள் கட்டப்பட்டுள்ளதை, வனத்துறையும், வருவாய் துறையும் கண்டும் காணாமல் இருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரமாக மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லக்கூடிய சாலையில் உள்ள சிக்கதாசன்பாளையம் பஞ்சாயத்தில் தான் ...




