கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.கோவை, ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அருள் மாரியம்மன் திருக்கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற ‘ஐயப்ப விளக்குத் திருவிழாவில் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, சபரிமலைக்குத் தயாராகும் பக்தர்கள் திருவிளக்கு திருவிழா நடைபெற்றது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் ...