தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 19.01.2026 அன்று மாமல்லன் நீர்த்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க சிறப்பாக செயலாற்றிய 15 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு “முதலமைச்சர் சிறந்த நீர் பாதுகாப்பு விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ...




