கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி  தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . முதல்வர் மு.க.ஸ்டாலின்  பெரும் முயற்சியால் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மக்களின் பெரும் ...