பெண்களுக்கான மாரத்தான் போட்டிக்கான டி- சர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் N. கண்ணன் டி- சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினார். ஜெம் அறக்கட்டளை சார்பில் , கோயம்புத்தூர் மகளிர் மாரத்தான் போட்டியின் 3 வது பதிப்பு பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் ...




