குற்றவாளிகளிடம் தேவைப்பட்டால் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தும். அதற்கான சூழல் தான் அதை முடிவு செய்யும் என கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெளி மாவட்டங்களுக்கு ...




