Citizens’ Voice Coimbatore, கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு VET கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்திய “கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் 2025–2026″ சமீபத்தில் கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தலைப்புகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன: போக்குவரத்து ...




