கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 11-வது சாட்சியாக சேர்க்கபட்ட லாட்ஜ் உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ்  விடுதலை செய்து மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை  சம்பவம் நடைபெற்றது. ...