விவசாயிகளுடன் பயனுள்ள வேளாண் உற்பத்தி கூட்டணிகளை உருவாக்க, நிறுவனங்களுக்கு KERA அழைப்பு விடுக்கின்றது. உலக வங்கி உதவியுடன் கேரளா அரசு செயல்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேளாண்மை மதிப்புச் சங்கிலி நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் , (KERA)உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும்(FPC/FPO) முன்னணி வேளாண்மை வணிக நிறுவனங்களுக்கும்(ABP), இடையே சக்தி வாய்ந்த வேளாண்மை உற்பத்தி கூட்டணிகளை ...




